| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a முருகன் |
| 300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
| 520 | : | _ _ |a ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் என்னுமிடத்தில் உள்ள கலைமகள் கல்வி நிலையம் என்னும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனத்தாரால் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பல தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அத்தகைய தொல்பொருட்களுள் அங்குள்ள கற்சிற்பங்களில் ஒன்றான நின்ற நிலையில் உள்ள முருகன் சிற்பம் சற்று சிதைவுற்றிருப்பினும் கலைத்தன்மை வாய்ந்தது. |
| 653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், கொங்கு நாடு, ஈரோடு, புலிக்குத்திப்பட்டான் கல், நடுகல் வீரன், கலைமகள் கல்வி நிலையம், கலைமகள் கல்வி நிலையம் அருங்காட்சியகம், சக்தி நகர் நடுகல், நாயக்கர் கால நடுகற்கள், முருகன், வேள், சுப்ரமண்யன் |
| 700 | : | _ _ |a திரு.வேலுதரன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a கலைமகள் கல்வி நிலையம் |c ஈரோடு |d ஈரோடு |f ஈரோடு |
| 905 | : | _ _ |a கி.பி.10-11 - ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 11.34001 |
| 915 | : | _ _ |a 77.719729 |
| 995 | : | _ _ |a TVA_SCL_001569 |
| barcode | : | TVA_SCL_001569 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |